SASTRA விடுதியில் தனியுரிமை பிரச்சாரம்

index

Read this blog in English: Mozilla Privacy


நான் இந்த மாதம் 18 அன்று “ஆன்லைன் தனியுரிமை ” பற்றிய ஒரு அமர்வு எனது விடுதியில் நடத்தினேன், முதலில் தனியுரிமையை பற்றிய விவாதத்தில் தொடங்கி பின்னர்
மூன்றாவது நபரின் பயனர் உலாவி (User’s Browser) சம்மந்தப்பட்ட சட்ட கண்காணிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்தது. IMG_20160118_192546

தலைப்புகள்

  • தனியுரிமை பற்றி அறிமுகம்
  • தரவு(Data) திருட்டு மற்றும் அதன் பிரச்சினைகள்
  • திறந்த மூல பயன்பாடுகள் ( Open Source Application)
  • Mozilla சமூகம்
  • நமது தரவுகளை பாதுகாக்கும் வழிகள்( செய்ய மற்றும் செய்யகூடாதவையும் )
  • இலவச அடிப்படை இணையத்தை எதிர்ப்பது / இணைய நடுநிலைமை.

 

நாங்கள் மேலும் ஆன்லைன் தனியுரிமை தொடர்பான விழிப்புணர்வுகள்,திறந்த மூல பயன்பாடுகள் (Open Source Applications) மற்றும் வலைத்தளங்களின் பொதுவான சர்வர் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கப்படும் தகவல் திருட்டுக்கள் மற்றும் மூன்றாவது நபரின் கண்காணிப்பாய் தடுக்கும் வழிகள் பற்றியும் விளக்கப்பட்டது. ஆன்லைனில் உலாவும் (Internet Surfing) போது செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை ஆகியவற்றை கலந்துரையாடினோம். இறுதியாக இலவச அடிப்படைகளை (Free Basics) நடைமுறைக்கு வரக்கூடாது என்பதை பற்றி கருத்துகளை பகிர்ந்தோம் மேலும் ஏன் இணைய நடுநிலைமைக்கு( Net Neutrality ) ஆதரவு வேண்டும்.

பங்கெற்றவர்கள்:

  • ஹரிஷ்
  • நாகமணிகண்டன்
  • சிவப்பிரகாஷ்
  • சண்முகம்
  • ராகுல்
  • விசாகன்

IMG_20160118_194845

மேலும் புகைப்படங்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்

ஹரிஷ்: எங்களின் தகவல், எங்களை அறியாமலே திருடப்படுவது குறித்து ஒரு நல்ல விழிப்புணர்வு கிடைத்தது மேலும் அதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை தெரிந்துகொண்டேன். இப்போது நானும் எஃப்எஸ்ஏ (FSA) குழுவில் இணைந்து செயல்ப்பபட்ட விரும்புகிறேன்.

நாகமணிகண்டன்: நேரத்தை மிகவும் பயனுள்ள முறையில் செலவிட்டுள்ளேன், ஒவ்வொரு பயனரின் தகவலின் பின்பு நடக்கும் வர்த்தகம் பற்றி புரிந்து கொண்டேன்.

விசாகன்: இலவச இணைய அடிப்படைகளை(Free Basics) பற்றியும் அதன் தீமைகள் நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.

Published by: selva makilan

I Makilan Rajkumar, certified Digital Marketing Analyst, A Banker and open source enthusiast joined in Mozilla as a Firefox Student Ambassador in 2015. I also serving as a Mentor of Geolocation Service task force of my community and passionate towards localization. I localized Mozilla Developer Network (MDN), Support Mozilla (SUMO), Hello web curriculum articles and also contributing to localizing the projects like Firefox, Mozilla.org, Firefox for Android etc..... Social Media team lead of MozillaTN community and club lead of Mozilla Tanjore and Trichy. Apart from Mozilla, I'm a Mechanical Engineer, I'd like to travel lot, Nature Enthusiast, Trekking and Adventure lover.

1 Comment

One thought on “SASTRA விடுதியில் தனியுரிமை பிரச்சாரம்”

Leave a comment